திருமணம் ந டக்காத வி ரக்தியில் இளம்பெண் எடுத்த முடிவு!!

655

இளம் பெ ண்

திருமணம் ந டக்காத விர க்தியில் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் திருநெல்வேலியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி பாஸ்கர் என்பவருடைய மகள் கிறிஸ்டி(26). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால் வந்த மாப்பிள்ளைகளில் ஒருவரும் சம்மதம் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ம னமு டைந்து காணப்பட்ட கிறிஸ்டி, நேற்று வீட்டில் ஆ ள் இ ல்லாத ச மயம் பா ர்த்து தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

ம கள் தூ க்கில் தொ ங்குவதை கண்டு அ திர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கிறிஸ்டியின் உ டலை கை ப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.