திருமணம் முடிந்த 2 மாதத்தில் தலை து ண்டித்து கொ ல்லப்பட்ட இளைஞர்!!

399

திருமணம் முடிந்த 2 மாதத்தில்..

காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் த லை து ண்டித்து கொ லை செய்துள்ள சம்பவம் நெல்லையில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் தங்கப்பாண்டி என்பவரது 17 வயது மகள் வான்மதியும் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எ திர்ப்பு இருக்காது என்று நினைத்துள்ளனர். ஆனால் வான்மதியின் தந்தை செல்வாக்குமிக்கவர் என்பதால், அவருடைய குடும்பத்தில் காதலுக்கு க டும் எ திர்ப்பு கிளம்பியுள்ளது.

அதனை மீறி காதல் ஜோடி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து இருவரின் காதலுக்கு ஆதரவாக இருந்த அருணாச்சலம், நெல்லை நகர்புறத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் 25ம் திகதி இரவு ஊரில் இருந்து காதல் தம்பதியை சந்திக்க வந்த நம்பிராஜனின் நண்பன் முத்துப்பாண்டி, மது அருந்தச்செல்லலாம் என கூறியுள்ளார். இதற்கு வான்மதி எவ்வளவோ மறுப்பு தெரிவித்தும், நண்பனின் அழைப்பை ஏற்று நம்பிராஜனும் நம்பிக்கையுடன் சென்றுள்ளான்.

ஆனால் இரவு நீண்ட நேரமாகியும், நம்பிராஜன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி தன்னுடைய மாமனார் அருணாச்சலத்திற்கு தகவல் கொடுத்ததோடு, பொலிஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், ரயில்வே தண்டவாளத்தில் சி தைக்கப்பட்ட நிலையில் த லை தனியாகவும், உ டல் தனியாகவும் நம்பிராஜன் கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, வான்மதியின் சகோதர் செல்லச்சாமி உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து கொ லை செய்திருப்பது தெரியவந்தது.

ஊரில் இருந்து வந்த முத்துபாண்டியை பகடைக்காயாக பயன்படுத்தி, நம்பிராஜனை வீட்டில் இருந்து அழைத்து வருமாறு செல்லசாமி கூறியுள்ளான்.

அதன்படி அவர்கள் தி ட்டமிட்ட இடத்திற்கு அழைத்து வந்ததும், தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த 10 பேரும் ச ரமாரியாக வெ ட்டி கொ லை செய்துவிட்டு, ரயில் விபத்து போல ஜோடிக்க முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.