திருமணம் மு டி ந்து இரவு மனைவிக்காக அறையில் காத்திருந்த புதுமாப்பிள்ளை!11 மணி வரை வராத நிலையில் தெரியவந்த அ தி ர் ச்சி உண்மை!!

357

இந்தியாவில்…..

இந்தியாவில் திருமணமான முதல் நாள் இரவில் கணவனுக்கு அதி ர் ச்சியை ஏற்படுத்திவிட்டு வீட்டில் இருந்த நகைகள், பணத்துடன் ஓ ட் டம் பி டி த்த பெண் பொலிசில் சிக் கி யு ள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் தனேஷ்குமார். இவருக்கும் மோனிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று இரவு புதுமாப்பிள்ளை தனேஷ்குமார் பல கனவுகளுடன் தனது அறையில் மனைவிக்காக காத்திருந்தார்.

ஆனால் இரவு 11 மணி வரை மோனிகா அங்கு வரவில்லை, பின்னர் வீட்டில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. அப்போது தான் வீட்டில் இருந்த லட்சக்கணக்கான பணம், நகைகளை தி ரு டி கொண்டு மோனிகா தப் பி யோ டி யதை அறிந்து தனேஷ்குமார் அதி ர் ச் சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பொலிசில் பு கார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பல மாதங்கள் க ழி த்து மோனிகா தற்போது பொலிசில் சிக் கி யு ள்ளார். பொலிசார் கூறுகையில், மோனிகா இதே போல பலரை திருமணம் செய்து கொண்டு ஏ மா ற் றியிருக்கிறார். இதற்காகவே போ லி யா ன பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூலம் நாடகம் நடத்தியுள்ளார்.

தனேஷ்குமார் வி வ கா ரத்தில் தொடர்புடைய மோனிகா பெற்றோராகவும், உறவினர்களாகவும் நடித்தவர்கள் த லை ம றை வாக உள்ளனர், அவர்களை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.