திருமண விழாவை தடுத்து நிறுத்திய பொ லி ஸ்: ஒவ்வருவருக்கும் அதிகபட்ச அ ப ராதம் வி திப்பு!!

319

இத்தாலி………..

இத்தாலியில் கொரோனா பரவலுக்கு இடையே, 80 விருந்தினர்களுடன் நடந்த திருமண விழாவை பொ லி சா ர் த டுத் து நி று த் தியு ள் ளனர்.

குறித்த திருமண விழாவில் க ல ந் துகொ ண் ட அனைவருக்கும் அதிகபட்ச அ ப ராத மு ம் வி தி க்க ப் ப ட் டு ள்ளது.ரோம் நகரின் தெற்கே பொண்டினியா நகராட்சியில் தொடர்புடைய திருமண விழாவானது பல மாதங்களாக தி ட் டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, இ த்தா லி  அ ர சா ங்க ம், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட விழாக்களுக்கும் 30 பே ர்களுக்கு மேல் கலந்துகொள்ள கட்டுப்பாடுகளை வி தித்தது.

இந்த நிலையிலேயே, லாசியோ பகுதியில் 80 விருந்தினர்களுடன் ஆடம்பர திருமண விருந்து ஒன்று கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட தகவல் வெளியானது.

து ரி தமாக செயல்பட்ட பொ லி சா ர், உ ட னடியாக ச ம் பவ ப் பகுதிக்கு விரைந்து, திருமண விழாவினை தடுத்து நி று த் தியுள்ளனர்.

ம ட் டுமி ன் றி, அந்த திருமண விழாவில் க ல ந் துகொண்ட அனைவருக்கும் தலா 400 யூரோ அ பரா த மா கவும் வி தி த்து ள் ளனர். அ ப ரா தத் தொ கை யை அடுத்த சில தினங்களில் செலுத்துவோரிக்கு, சலுகையும் வ ழ ங்க நகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் இத்தாலியில் தனிப்பட்ட விருந்து கொ ண் டாட்டங்கள் அனைத்தும் த டை செ ய் யப் ப ட் டு ள்ளன. ஆனால் திருமணங்களுக்கு மட்டும் 30 பே ர் களு ட ன் அ னு மதி வ ழ ங் கப் ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.