அமலாபால்….
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலாபால்.
மலையாள நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திற்கு பிறகு ஒதுக்க நினைத்த நிலையில் பிரபு சாலமனின் மைனா படம் கைகொடுத்து தூக்கி விட்டது.
அப்படத்தில் அவருக்கு கீடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார்.
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்து பெற்றபின் ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போட்டு சர்ச்சையும் ஏற்படுத்தி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஆடை படத்திற்கு பிறகு வாய்ப்புகள் ஓரளவிற்கு கிடைக்க அமலா பால் சொந்த ஊரிலே செட்டிலாகினார்.
சமீபத்தில் அவரது சகோரதருக்கு திருமணம் முடிந்த நிலையில் அதன்பிற்கு பிகினி ஆடையில் கடற்கரை அட்ராசிட்டி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
தற்போது சகோதரின் திருமண வரவேற்பில் கருப்பு சேலையில் மயக்கும் படியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
View this post on Instagram
View this post on Instagram