கபில் தேவ்…….

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உடல் நி லை பா திக்கப் ப ட்டு ம ரு த் து வ ம னை யில் அ னு ம தி க் கப் பட்டுள்ளார்.
இ வர து த லை மை யில் இந் திய அ ணி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைகைப்பற்றியது.

மேலும் இந்திய அணிக்காக 31 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கபில் தேவ்.
தற்போது 61 வயதாகும் இவருக்கு தி டீ ர் நெ ஞ் சு வ லி ஏ ற் ப ட்ட தால் டெல்லியில் உள்ள த னி யா ர் ம ருத் து வ ம னையின் தீ வி ர சி கி ச்சை ப் பி ரி வில் அனுமதிக்கப்பட்டு சி கிச் சை பெ ற் றுவருகிறார்.

இதய ர த் தக் குழா ய் அ டை ப் பை நீ க்க அவருக்கு ஆஞ்சியோ பி ளா ஸ் டி சி கி ச்சை மே ற் கொ ள் ளப் ப ட்டுள்ளது என ம ரு த்து வர்கள் தெரிவித்துள்ளனனர்.
மேலும், த ற் போ து க பில் தேவ் ஓரளவிற்கு ந ல மு டன் இருப்பதாகவும், சில நாள்களில் கபில் தேவ் வீடு திரும்புவார் எனவும் ம ருத் துவ ம னை நி ர்வா க ம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கபில் தேவ் விரைவில் கு ணம டை ய வே ண் டு ம் எ ன் று இ ந் தி ய அ ணி யி ன் பி ர ப ல கி ரி க் கெ ட் வீ ர ர் கள் வி ரா ட் கோ லி, அ னில் கும்ப்ளே, கெளதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் ட்வீட் செ ய் து ள் ளா ர் கள்.