து ண்டித்த த லையுடன் இர த்தம் சொட்ட காவல் நிலையம் சென்ற ந பர்!!

907

உத்தரப் பிரதேச மாநிலத்தில்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தன்னுடைய ம னைவியின் த லையை து ண்டித்து க ணவர் அதனை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொ டூர ச ம்பவம் ஜஹன்ஹிராபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகதூர்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்திற்குள் நிகழ்ந்த ச ண்டை ஒன்றில் தன்னுடைய ம னைவியின் த லையையே அந்த ந பர் து ண்டித்துள்ளார். ம னைவியின் த லையை து ண்டித்த கையோடு அதனை கை யில் எடுத்துக் கொண்டு அந்த நபர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

காவல் நிலையம் வரை கையில் வெ ட்டப்பட்ட த லையுடன் நடந்தே சென்றுள்ளார். இதனை கண்டு வழியில் இருந்தவர்கள் அ திர்ச்சி அடைந்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பொ லிசார் மறித்து அந்த நபரின் கையில் இருந்த து ண்டிக்கப்பட்ட த லையை வாங்க முயற்சித்தனர்.

ஆனால், அந்த நபர் திடீரென தேசிய கீதம் பாடியுள்ளார். பாரத் மாதா கி ஜே என்று க த்தியுள்ளார். இதனையடுத்து, பொலிசாருக்கும் அந்த நபருக்கும் இடையே லேசான ச லசல ப்பு ஏற்பட்டது. சில நிமிட போ ராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக பொ லிசார் அந்த து ண்டிக்கப்பட்ட த லையை அவரிடம் இருந்து மீ ட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பீ தியை கிளப்பியுள்ளது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வி சாரணையில் அந்த நபர் அகிலேஷ் ராவத் என்பதும் முதலில் ம  னைவியை கொ லை செய்துவிட்டு, பின்னர் த லையை து ண்டித்ததும் தெரியவந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வ ழக்குப் பதிவு செய்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.