மெஹ்ரீன் பிர்சாடா..
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார். சில ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆனாலும், அதிகமாக நடித்தது தெலுங்கு படங்களில்தான்.
ஒருபக்கம் ரசிகர்களை சுண்டியழுக்கும் படி கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.