தோனி பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூ க்கி ட்டுத் த ற்கொ லை : திரையுலகமே அ திர்ச்சி..!

576

சுசாந்த் சிங் ராஜ்புத்…..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூ க்கி ட்டுத் தற் கொ லை செய்து கொண்டார்.

“M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மன அ ழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்.

பிரபல இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். 2016ம் ஆண்டு வெளியான பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோணியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் பெயர் பெற்றார். 34 வயதாகும் சுஷாந்த் இதுவரை பி.கே, ராப்டா, வெல்கம் டு நியூயார்க் போன்ற பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் நடிகர்களை ஈர்த்தார்.

இந்த 2020ம் ஆண்டு இவருடைய நடிப்பில் ‘Dil Bechara’ என்ற படத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் சுஷாந்த் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த இளம் வயதில் இவருடைய இந்த மு டிவு பாலிவுட் மட்டும் இன்றி இந்திய சினிமா உலகத்தை அ திர்ச்சியிலும், சோ கத்திலும் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள் சாந்தனு உள்ளிட்ட பலரும் தங்களுடைய இர ங்கல்களை தெரிவித்துள்ளனர்