த ற்கொ லை செய்ததாக கருதப்பட்ட 17 வயது சிறுமி : தோண்டி எடுக்கப்பட்ட உடல் : வெளியான அதிர்ச்சி உண்மை!!

1371

17 வயது சிறுமி

தமிழ்நாட்டில் தூ க்குப் போட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கருதப்பட்ட பெண் கொ லை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் வெண்மதி (17). கடந்த மாதம் 17ம் திகதி இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூ க்கில் பி ணமாக தொ ங்கினார்.

அப்போது அவரது உ டலில் இருந்த கா யங்களை பார்த்த, அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அங்கிருந்த சிலர், மரத்தில் தூ க்கில் தொங்கியதால் அதில் உரசியதில் உ டலில் கா யம் ஏற்பட்டு இருப்பதாக கூறினர். இதை நம்பிய ஆறுமுகம் குடும்பத்தினர், வெண்மதி த ற்கொ லைதான் செய்து உள்ளார் என்று நினைத்து உ டலை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் கு டிபோ தையில், வெண்மதியின் தங்கை லட்சுமியிடம் உன் அக்காவை கொ லை செய்ததுபோல் உன்னையும் கொ லை செய்து விடுவோம் என்று கூறி மி ரட்டல் விடுத்தனர்.

இதுபற்றி அவர், தனது தந்தை ஆறுமுகத்திடம் கூறினார். இதனால் ஆறுமுகத்திற்கு மகள் இ றப்பில் சந்தேகம் ஏற்பட்டு பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து, பொலிசார் மாயானத்தில் புதைக்கப்பட்டிருந்த வெண்மதியின் உ டலை தோ ண்டி பிரேத பரிசோதனை செய்து மீண்டும் பு தைத்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரசாந்த், விஜயகாந்த், விவேகானந்தன், இளையராஜா ஆகியோரை பிடித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரசாந்த் வெண்மதியின் உறவினர் ஆவார். இதனால் அவரை பிரசாந்த் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே இதனடிப்படையில் வெண்மதி கொ லை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இதனிடையில் பி ரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் உண்மை தெரியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.