த.ற்.கொ.லை செ ய்து கொ.ண் ட 34 வயதான இலங்கை தமிழ்ப்பெண்! காரணம் என்ன? தா யை இ ழ ந்து த விக்கும் 3 கு ழந்தைகள்!!

267

தமிழகத்தில்…

தமிழகத்தில் கு டும்ப த.க.ரா.று கா ர ணமாக இலங்கை தமிழ்ப்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.து சோ.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்.தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் கனகராஜ், அவரது மனைவி மேரி (34). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அ.டி.க்.க.டி கு.டு.ம்ப த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.டுள்ளது.

சம்பவத்தன்று அவர்களுக்குள் மீ ண்டும் த.க.ரா.று ஏ.ற்.ப.ட்.டு.ள்ளது. இ தனால் ம.ன.வே.த.னை அ.டை.ந்த மேரி வீ ட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.னா.ர்.

உடனே அக்கம் பக்கத்தினர் அ வரை மீ.ட் டு சி.கி.ச்.சை.க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சே.ர்.த்தனர்.

ஆனால் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி மேரி ப.ரி.தா.ப.மா.க உ.யி.ழ.ந்.தார். இதன் கா.ர.ண.மாக மூன்று பி ள்ளைகளும் தா.யை இ.ழ.ந்து த.வி.த்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொ.லி.சா.ர் வ ழ க் குப்பதிவு செ ய் து வ ரு கின்றனர்.