நடிகர் அமீர்கானுக்கு இவ்வளவு அழகான மகளா! புகைப்படத்தை பாருங்கள்!

534

அமீர்கான் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் தற்போது தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படம் வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது அமீர்கானின் மகளும் அந்த விழாவில் பங்கேற்றார்.

இருவருமே பத்திரிகையாளர்களை சந்திக்க, அமீர்கான் மகள் இப்படி வளர்ந்துவிட்டாரா என்று அனைவருக்கும் ஆச்சரியம் தான்.