நடிகர் ஆர்யாவின் குடும்பத்தில் ஏ ற்பட்ட சோ க ம்… கொரோனா உ யி ரி ழ ந்த நபர்!

503

நடிகை சயீஷா…….

நடிகை சயீஷாவின் குடும்பத்தில் கொரோனா தொ ற் றா ல் ஒருவர் உ யி ரிழ ந் திரு ப்பது திரையுலகினரை அ திர் ச்சி  அடைய வைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு கடந்த 16ம் தேதி மூச்சு திணறல் காரணமாக ம ரு த்துவமனையில் அ னுமதிக்கப்பட்டனர்.

மும்பை லீலாவதி ம ருத் து வ மனயில் அ னு மதி க்கப்பட்ட அவர்களுக்கு கொரோனா தொ ற்று  உறுதி செ ய் யப் ப ட்டதை தொடர்ந்து தீ வி ர   சி கி ச் சை அ ளி க்கப்பட்டது.

இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆவதால் ம ருத் துவ ர்கள் தீ வி ரமாக கண்காணித்து வந்தனர். வயது மூப்பு காரணமாக இருவரது உ டலும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் சி கிச் சை ப லன் றி இன்று உ யி ரிழ ந்தார். அவருக்கு ச ர் ச்சை, உ ய ர் ர த்த ம் அ ழுத் த, இ ருதய கோ ளா று  போன்ற பி ர ச்சனை க ள் இருந்துள்ளன.

பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் நடிகையும், நடிகர் ஆர்யாவின் ம னை வியுமான சயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.