நடிகர் ரஜினிகாந்த் எந்த மாதம் க ட்சி தொடங்குவார்? வெளியான மு க்கிய தகவல்!!

364

நடிகர் ரஜினிகாந்த் எப்போது க ட்சி தொடங்குவார் என்பது குறித்து கராத்தே தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று கா மராஜரின் 118-வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை கா மராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகாராஜன் ம ரியாதை செலுத்தினார்.

அப்போது செ ய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகாராஜன், ரஜனி ஆகஸ்ட் மாதம் க ட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப்போகிறது. நவம்பரில் நடிகர் ரஜினிகாந்த் க ட்சி தொடங்குவார் என்று எ திர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி சென்னை லீலா பேலஸில் செ ய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, ஜெயலலிதா ம றைவுக்குப் பின்னர் அர சியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஆ ட்சி எப்போது வி ழுகும் என்ற நிலை இருந்தது.

அப்போதுதான் 2017-ல் நான் அர சியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். ‘சிஸ்டம் சரியில்லை, அதை சரிசெய்ய வேண்டும், மக்கள் ம னதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என சொன்னேன்.

இதனை சரி செய்யாமல், அர சியலில் மாற்றத்தைக் கொண்டு வராமல் ஆ ட்சி மாற்றம் நிகழ்ந்தால் மீன் குழம்பு செய்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரை பொங்கல் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்.

அதனால், அர சியல் மாற்றத்துக்கு நான் சில தி ட்டங்களை வைத்திருந்தேன். அதில் 3 முக்கிய தி ட்டங்கள் உள்ளன என ரஜினிகாந்த் தெரிவித்தார்.