நடிகை அமலாபாலுக்கு என்னானது, ஏன் திடீரென்று அழுகிறார்? இதோ அந்த புகைப்படம், ஷாக்கான ரசிகர்கள்!!

742

இளம் நாயகிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகை அமலாபால்.இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்கள் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படம் வெளியாகி இருந்தது.

எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை அமலாபால் சமீபத்தில் ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளார்.

தான் அழுவது போல் ஒரு புகைப்படம் போட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் திடீரென்று உங்களுக்கு என்ன ஆனது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.