நடிகை ஜெனிலியாவுக்கு கொரோனா: அவரே வெளியிட்ட உ ரு க் கமான தகவல்..!

373

ஜெனிலியா……….

இந்திய சினிமாவின் மிக பிரபலமான நடிகையான ஜெனிலியா கொரோனாவிலிருந்து மீ ண் ட தாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தா க் கம் நாளுக்குநாள் அ தி க ரித்துக் கொண்டிருக்கிறது, பிரபலங்களும் இதற்கு வி தி வி லக்கல்ல. இந்நிலையில் தான் கொரோனாவால் பா தி க்க ப் பட்டு தற்போது அதிலிருந்து மீ ண் டதா க ந டி கை ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொ ற் று  உ றுதி   செ ய்ய ப் ப ட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அ றி குறி யு ம் இல்லை. கடவுளின் ஆசி ர்வா த த் தால் எனக்கு மே ற்கொ ள் ள ப் பட்ட ப ரிசோ த னை யி ல் நெ க ட்டிவ் என்று வந்துள்ளது.

இந்த நோ ய் த் தொ ற் றுக்கு எ தி ரா க என்னுடைய போ ராட் ட ம் எ ளி மையா ன தாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செ லு த்து கிறேன். ஆனால், அதே நே ர த்தி ல் இந்த 21 நாட்களும் த னிமையில் இருந்தது மிகவும் ச வா லா ன ஒ ன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொ ள் ளத் தா ன் வேண்டும்.

வீடியோ கா ல்களும், டிஜிட்டல் உலகில் மூ ழ் குத லும் த னி மையி ன் கோ ர முக த்  தைத் த டு த்து வி ட மு டியா து . எ ன் னுடை ய கு டு ம் பத் துடன் மீ ண்டும் இ ணை ந்த தில் ம கிழ் ச்சி. உங்கள் அ ன் புக் கு ரி ய வர்களுடன் இருங்கள். இதுதான் ஒருவருக்கு மிகவும் தேவையான உ ண்மை யா ன பலம்.

விரைவாகப் ப ரி சோத னை  செ ய் து, ஆ ரோ க் கி யமான உணவுகளை உண்டு, தி டமாக இருப்பதே இந்தப் பே யை எ திர் த்துப் போ ரா ட ஒரு வழி’ என்று கூ றியி ரு க்கிறார்.