நடிகை தீபிகா படுகோனேக்கு மிக விரைவில் திருமணம்: மாப்பிளை யார் தெரியுமா?

618

நடிகை தீபிகா படுகோனேக்கு வருகிற நவம்பர் மாதம் 19ஆம் திகதி, திருமணம் நடக்கயுள்ளது.இந்திய திரையுலகில் இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே இவர் இந்தியில் முன்னணி நடிகர்களுடன் அதிக படம்கள் நடித்துள்ளர்.

சமீபத்தில் ரன்வீர் சிங்,ஷாகித் கபூர், தீபிகா படுகோனே நடித்து வெளிவந்த படம்தான் பத்மாவதி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் நடித்த ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் சில வருட காலமாக காதலித்து வருகின்றார்.

மற்றும் இவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளனர், இந்த நிலையில் இவர்களது திருமண தினம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளனார்.