நடிகை ஸ்ரேயாவா இது.. : சிறு வயத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க..!!

1145

நடிகை ஸ்ரேயா…

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.

இதன்பின் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷுடன் குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கு திருமணம் நடந்தது. அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவார் நடிகை ஸ்ரேயா

. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ஸ்ரேயா, தற்போது ஆர்.ஆர்.ஆர்., கம்நம், நரகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி, சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..