நல்ல விஷயத்துக்காக.. இளம் பெண்ணின் தில் துணிச்சல்..!! அ திர வைக்கும் தகவல்..!

252

கெர்ரி பார்ன்ஸ்….

த.ற்.கொ..லை.க.ளை த.டு.ப்.பதற்காக வி.ழி.ப்.பு.ண.ர்வு ஏற்படுத்த, நி.ர்.வா.ண.மா.க சைக்கிள் சவாரி செய்து நி.தி தி.ர.ட்.டி உள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த பெண்ணின் து.ணி.ச்..சல் மி.கு.ந்த அந்த செயலுக்கு பல்வேறு த.ர.ப்.பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

லண்டனை சேர்நத் இளம்பெண் கெர்ரி பார்ன்ஸ்.. இவரது சொந்தக்காரர் சமீபத்தில் த.ற்.கொ..லை செய்து கொண்டு இ.ற.ந்..துவிட்டார்.. அந்த ம.ர.ண.ம் கெர்ரியை அதிகமாகவே உ.லு..க்கிவிட்டது.

ரொம்ப நாளைக்கு அ.ழு.து கொண்டே இருந்தவர், மனித வா.ழ்.க்கையின் து.ய.ர.ம், து.ன்.ப.ங்கள் இதுதானோ? இப்படிப்பட்ட சு.ரு.ங்.கிய வாழ்க்கையில் நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டும், த.ற்.கொ.லை.கள் த.டு.த்து நி.று.த்.த.ப்பட வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நி.தி தி.ர.ட்.டி தரலாம் என்று மு.டி.வு செய்தார்.. மனநல சுகாதார தொண்டு நிறுவனமான மைன்ட் (MIND) நிறுவனத்திற்கு நி.தி தி.ர.ட்.டு.ம் முயற்சியிலும் இ.ற..ங்கினார். ஆனால், அவரது முயற்சிகள் ஆரம்பத்தில் பெருமளவு வெற்றியை தரவில்லை.

அதனால் வேறு எப்படி பணத்தை திர.ட்.டு.வ.து என்று யோசிக்கும்போது, பைக் சவாரி பற்றி பெர்ரியின் நண்பர் ஐடியா தந்தார்.. ஆனால் அவர் விளையாட்டாகதான் இதை சொன்னார்.. பெர்ரிதான் சீரியஸாகவே இதை எடுத்துக் கொண்டு குட் ஐடியா என்று சொல்லிவிட்டு களத்தில் கு.தி.த்.தார்.

அதன்படியே சைக்கிளில் நி.ர்.வா.ண.மா.கவே வலம் வந்தார்.. .நி.ர்.வா.ண.மாக லண்டனைச் சுற்றி 10 மைல் சைக்கிள் ஓ.ட்.டி.யுள்ளார்.த.ற்.கொ..லை த.டு.ப்.பு குறித்த விழி.ப்.பு..ண.ர்வை ஏற்படுத்துவதற்கு இந்த சவாரியை முன்னெடுத்தார்.. இதுகுறித்து பெர்ரி சொல்லும்போது, “.த.ற்..கொலை.க..ளை த.டு.க்.க வேண்டும் என்று நினைத்தேன்.. அதற்காக கொஞ்சம் பணம் தி.ர.ட்.டுவதற்கும் நான் விரும்பினேன்.

ஏன் என்றால், லாக்டவுன் போ.ட.ப்.பட்டதில் இருந்தே நிறைய த.ற்.கொ.லை.கள் நடந்து வருகிறது.. அந்த வகையில்தான் என் உறவினர் ஒருவரும் த.ற்.கொ.லை. செய்து கொண்டார்.. அதனால், நான் செய்வது த.வ.றா, கேலிக்குரியதா என்று தெரியவில்லை.. ஆனால் நான் நிர்.வா.ண..மா.க சைக்கிள் சவாரி செய்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டேன்.. நல்ல ஆ.த.ர.வு எனக்கு கிடைத்துள்ளது.. இந்த நிதி உதவிகள் மூலம் த.ற்.கொ.லை.கள் .ஓ.ர.ளவு கு.றை.ந்.தா.லும் எனக்கு மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.