நள்ளிரவில் ப ரி தாபப்பட்டு செ ய்த உதவி : இளைஞரை உ.யி.ருடன் கொ.ளு.த்திய கொ.டூ.ர.ம்!!

328

ஆந்திர மாநிலத்தில்…

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத இருவருக்கு தமது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் அளித்த இளைஞர், தற்போது உ.யி.ரு.க்.கு ஆ.ப.த்.தா.ன நி.லை.யில் ம.ருத்துவ ம னையில் அ னு மதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். ச.ம்.ப.வத்தன்று திரைப்படம் பார்த்து விட்டு, நள்ளிரவில் தமது பைக்கில் வீடு திரும்பிக் கொ.ண்.டி.ரு.ந்.துள்ளார்.

அப்போது வழி ம.றி.த்த ஒ ருவர், மிக அ.வ.ச.ரம் எனவும், எந்த வாகனமும் தமக்கு உதவ முன்வரவில்லை எனவும் கூறி உதவி கேட்டுள்ளார். ப.ரி.தா.ப.ப்ப.ட்ட ஹரிஷ் அவருடன், அவர் கூறிய பகுதிக்கு தமது இருசக்கர வாகனத்தை திருப்பி விட்டுள்ளார்.

இந்த நி லையில், இன்னொரு பகுதியில் வைத்து இரண்டாவது ஒருவர் கை காட்டி, உ தவி கோ.ரி.யு.ள்.ளார். உறவினர் உ.ட.ல் ந.லம் பா.தி.க்.கப்.ப.ட்.டுள்.ள.தாக கூறிய அவரையும் ப.ரி.தா.ப.ப்பட்டு, ஹரிஷ் தம்முடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மூவரும் கொ ஞ்ச தூரம் சென்றதும், அந்த நபர்கள் இருவரும் ஹரிஷை ச.ர.மா.ரி.யா.க தா.க்.கி.ய.து.ட.ன், பைக்கில் இருந்து ஹரிஷை கீழே த.ள்.ளி.யு.ள்.ள.னர்.

மட்டுமின்றி, பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து ஹரிஷ் மீது ஊ.ற்.றி தீ.வை.த்.து.வி.ட்.டு அ.ங்.கி.ருந்து மா.ய.மா.கி.யு.ள்.ளனர். சுமார் 4 மணியளவில் உள்ளூர் மக்கள் சி லர் கு.ற்.று.யி.ரா.க கி.ட.ந்.த ஹரிஷ் தொடர்பில் பொ.லி.சா.ரு.க்.கு த க வல் அளிக்கவும்,

அவர்கள் வந்து ம.ரு.த்துவம.னை.க்கு அனுப்பி வை.த்.து.ள்ளனர். தற்போது ஹரிஷின் உறவினர்கள் அளித்த பு.கா.ரி.ன் அ.டி.ப்படையில் வி.சா.ர.ணை மு ன் னெடுக்கப்பட்டு வருகிறது.

நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் 28 வயதான ஹரிஷ் மீது மு.ன் வி.ரோ.த.ம் இ.ரு.ந்.திருக்கலாம் எனவும், ஹரிஷ் கூறிய மொழியில் தங்களுக்கு ச.ந்.தே.க.ம் இருப்பதாகவும் பொ.லி.சா.ர் தெ.ரி.வித்துள்ளனர்.