நஸ்ரியாவை இப்படிதான் கா தல் வ லையில் வி ழுந்தார்..! 6 வருடத்துக்கு பின் ர கசியத்தை உ டைத்த பகத் பாசில்!

402

த மிழில் உருவான நே ரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் நை யாண்டி, ராஜாராணி, வாயை மூ டி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலேயே நடித்தாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெ ருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில், அவர் ம லையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை கா தலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு தி ருமணம் செய்து கொண்டார்.

தி ருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து வி லகி இருந்த நஸ்ரியா 2018ம் ஆண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியாவிற்கிடையே கா தல் எவ்வாறு ம லர்ந்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொ ண்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து பகத் பாசில் கூறியதாவது, பெ ங்களூர் டே ஸ் படத்தில் சேர்ந்து நடித்தபோதுதான் எங்கள் இருவருக்கும் இடையே கா தல் ம லர்ந்தது.

பகத் பாசில் என்றால் அனைத்து நடிகர்களும் தே டிவந்து ஆ ர்வமுடன் என்னை சந்திப்பர். ஆனால் படப்பிடிப்பில் நஸ்ரியா இப்படி ஒருவரை பார்ப்பதில் மி குந்த ஆ ர்வம் கா ட்டவில்லை. மிகவும் சாதாரணமாகவே இருந்து வந்துள்ளார். அவ்வாறு ஒரு பெண்ணைப் பார்ப்பது எனக்கு புதிதாக இருந்தது.

மேலும், அவர் என்னை பார்க்க வேண்டும், கவனிக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் சில வி ஷயங்கள் செய்ய வேண்டியிருந்தது.

அதுவேதான் பின்னர் அவரை கா தலிக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் நஸ்ரியாவிடம் பேசும் தை ரியம் எனக்கு இல்லாத நிலையில், அவர்தான் என்னிடம் வந்து வெளியே செல்லலாமா? என கேட்டார் என்று கூறியுள்ளார்.