நாட்டாமை டீச்சரை பாலியல் தொந்தரவு செய்து சர்ச்சை சிக்கிய பிரபல நடிகர் : போலிஸ் விசாரணையில் நடந்த அதிரடி!!

698

பாலியல் தொந்தரவு

நாட்டாமை படத்தில் டீச்சராக வந்து கவர்ச்சி காட்டியவர் நடிகை ராணி(ரக்‌ஷா). பின்னர் படங்களில் பெரிதளவில் நடிக்காமல் இருந்தவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவரும் தன்னை பிரபல நடிகர் சண்முகராஜன் தன்னை அங்கும் இங்கும் தொட்டதோடு, தனியாக அவரின் அறைக்கு வர சொல்லி பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் அதை தட்டிக்கேட்ட என் கணவரை அவர் தாக்கினார் எனவும் Me Too இயக்கம் மூலமாக சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் போலிசார் சண்முகராஜனை ஆஜாராக செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் நடிகை ராணியிடம் மன்னிப்பு கேட்க இருவரும் சமரசமாகிக்கொண்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டதாம்.