பிரித்தானியாவில்..
பிரித்தானியாவின் Readingஇல் வாழும் Louisa Harris (35)ம் அவரது க ண வர் Liam Weekes (33)ம் தங்கள் கு ழ ந் தை யை வரவேற்க ஆவலுடன் எ தி ர் பா ர் த் து க் கொ ண் டி ரு ந் தபோ து, அவர்களுக்கு அ தி ர்ச்சி தரும் செய்தி ஒன்றைச் சொன்னார்கள் மருத்துவர்கள்.
தி டீ ரெ ன வ யிறு வ லி ஏற்பட்டதால் ம ரு த் து வ மனைக்கு சென்ற Louisaவுக்கு ஸ்கேன் செ ய் த ம ரு த் து வர் க ள், அவரது கு ழ ந் தை இ ற ந் து வி ட்டதாக தெரிவிக்க, அ திர்ச்சியும் கு ழ ப் ப மும் ஏற்பட்டுள்ளது அவருக்கு.
கிட்டத்தட்ட நிறைமாத க ர் ப் பி ணி யாக, த ங் க ள் கு ழ ந் தையை ஆ வ லுடன் எ தி ர் பா ர் த் துக் கொண் டிருந்த பெற்றோருக்கு, தி டீ ரெ ன உங்கள் கு ழ ந் தை இ ற ந் து விட் டது என்று கூறினால் எப்படி இருக்கும்?
ஒன்றும் பு ரி யா மல் தவித்த ஜோ டி, இ ற ந்த கு ழ ந் தைக்காக அ ழு து கொண்டி ரு க்க, மருத்துவர்கள் கு ழ ந் தை க்கு உ ட ற்கூறு ஆய்வு செ ய் து அ து இ றந்ததற்கான காரணத்தைக் கூற, மேலும் கோ ப ம் அ தி க மா யிற்று Louisaவுக்கு! சில பெ ண் க ளின் பி ற ப் பு றுப்பில் Group B streptococcus (GBS) என்னும் ஒருவகை பா க் டீ யா இருக்கும்.
இவ்வகை பாக்டீரியா, அந்த பெ ண்ணை பொ து வா க பா தி ப் ப தில் லை. ஆனால், சில ச ம ய ங்களில் அந்த பா க் டீ ரியா க ரு ப்பைக்குள் சென்றோ அல்லது கு ழந்தை பிறகும்போதோ கு ழந்தையை பா தித்துவிடும். ஆனால், எளிய ஒரு சோ தனை மூலம் இந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். Louisa விடயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.
நான் இப்போது பி ர சவ விடுப்பில் இருக்கிறேன், ஆனால் எனக்கு கு ழ ந் தை இ ல் லை என்று க ண்ணீர் விடும் Louisa, தன் கு ழந்தையின் இ றுதிச்சடங்கிற்காக தான் தயாராகிவருவதாக தெரிவிக்கிறார்.
அவருடைய கேள்வி ஒன்றுதான், எளிய சோ த னை மூ ல ம் அ ந்த பா க் டீரியா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றால், அதை செ ய் தி ரு க்க லாமே, நான் அதற்காக ப ண ம் செலவு செய்ய யோ சி த் தி ருக் க மா ட்டேனா என்று க த றுகி றார் Louisa.
பல நாடுகளில் க ர் ப் பி ணிக ளு க்கு இந்த சோ தனை வ ழ க்க மாக செ ய் ய ப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் அந்த வ ழ க் கம் இ ல் லை.
தனது து யரம் மற்றும் இ ழ ப்பின் ம த் தி யிலும், எல்லா கர் ப் பி ணி களுக்கும் அந்த சோ த னை யை க ட் டா ய மா க்க வே ண்டும் என பி ர ச் சார ம் செ ய் து வரு கி றார் Louisa.