நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ”ஐ.பி.எஸ் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அ.டித்த காவல் ஆ ய்வாளர் தந்தை”..!!

308

ந்திர மாநிலம்………

ந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் காவல் ஆய்வாளரான தந்தை, தன்னை விட உ ய ர் அதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அ டி த்த நெ கி ழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா கா வ ல்து றையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கு ண் டூ ர் நகர கா வ ல்துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

பதவியின் அடிப்படையில் தந்தையை விட ஜெஸ்ஸி பிரசாந்தி உயர் அதிகாரி ஆவார்.

இந்நிலையில், திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் க ல ந் துகொள்ள வந்த ஜெஸ்ஸி பிரசாந்தியை கண்ட அவரது த ந் தை ஷியாம் சுந்தர், அவருக்கு சல்யூட் அ டித் து ம ரி யா தை செ ய் தார்.