காஞ்சனா………..

அப்படியே அ.ச்.சு அ.சல் காஞ்சனா மாதிரியே கெட்டப்.. ஆனால் ஆ.வி இல்லை.. பா.வி.. ஒரு நபரை பே.ய் ஓ.ட்.டு.வதாக சொல்லி கொ.ன்.றே விட்டார் இந்த தி.ரு.ந.ங்.கை!
பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா.. 19 வயதாகிறது.. இவர் கணவர் பெயர் மகபூப் பாஷா… மனநிலை பா.தி.க்.கப்பட்டு இருந்தவர். இவருக்கு .பே.ய் பி.டி.த்.திருக்கும் என்று ஆயிஷாவிடம் யாரோ சொல்லி உள்ளனர்.

அதனால், கடந்த ஜுன் மாதம் ஸ்டான்லி அ.ர.சு ஆஸ்பத்திரி அருகே இருக்கும் தர்காவில் பே.ய் ஓ..ட்ட கணவனை அ.ழை.த்.து சென்றிருக்கிறார்… அந்த தர்காவிலேயே 2 நாட்கள் வைத்து பே.ய் ஓ.ட்.ட ம.ந்.தி.ரமும் .ஓ.தி.யு.ள்ளனர்.
ஆனால் அங்கு மகபூப் பாஷா கு.ண.மா.க.வில்லை.. எனவே, செங்குன்றம் அருகே உள்ள புத்தூர் அம்மன் கோவில் பக்கத்தில் பே.ய் ஓ.ட்.டு.ம் நபரிடம் அழைத்து செல்லுங்கள் என்று ஆயிஷாவின் சொந்தக்காரர்கள் சொல்லி உள்ளனர்.. ஆயிஷாவும் கணவனை அ.ழை.த்.து கொண்டு, அந்த அம்மன் கோயில் பகுதிக்கு வந்தார்.. பேய் வி..ரட்..டும் தொழில் செய்பவர் பெயர் சங்கர்.. இவர் ஒரு தி.ரு.ந.ங்.கை.. கோ.டா.ங்.கி என்று தன் பெயரை மா.ற்.றி வைத்.து கொண்டார்.

பார்ப்பதற்கு அ.ப்.ப.டி.யே “காஞ்சனா” படத்தில் வரும் சரத்குமார் போலவே இருக்கிறார்.. அதே ரெ.ட் கலர் புடவை.. பெரிய சை.ஸ் குங்குமம் என காட்சி தருகிறார் இந்த கோ.டா.ங்கி… மகபூப் பாஷாவுக்கு பே.ய் பி.டி.த்.து.ள்ளதாக கோடா.ங்..கியும் சொன்னார்.. அங்கேயே மகபூப் பாஷாவை 10 நாட்கள் வைத்து கோ.டா.ங்கி பூஜை செய்திருக்கிறார். ஒருநாள் தி.டீ.ரெ.ன கோ.டா.ங்.கி ஆ.வே.ச..மா.கிவிட்டார்.. ஒரு பிரம்.பை. எடுத்து கொண்டு நோ.யா.ளி மகபூப்பை ச.ர.மா.ரி.யாமாக .அ..டி.த்.தார்.. உட.ல் மு.ழு.வதும் பி.ர.ம்.படி வ.லி.யால் மெகபூப் அ.ல.றி து.டி.த்.தார்.
எங்கே அ.டி.க்கிறோம் என்றுகூட தெரியாமல், கோடாங்கி மகபூப்பின் தலையிலும் மிக கொ.டு.மையாக அ.டி.த்துள்ளார். உட.ம்.பெ.ல்லாம் ர.த்.தம் கொ.ட்.ட, அங்கேயே சுரு.ண்.டு வி.ழு.ந்தார் மகபூப். இதையடுத்து, கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி மகபூப் பாஷாவுக்கு உடல்நிலை ரொம்ப மோ.ச.மா.கிவிட்டது.. அதனால், உ.டன.டி.யாக ஸ்டான்லி அ.ர.சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர் ப.ரி.தா.ப.மாக .உ.யி.ரி.ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிஷா வண்ணாரப்பேட்டை போலீசில் பு.கா.ர் தந்தார்.. போலீசாரும் ச.ட.ல.த்தை கைப்பற்றி போஸ்ட் மார்..ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான், உடலில் பல இடங்களில் ஏற்பட்ட கா.ய.ங்.களால் .ர.த்.த.க்.க.ட்டு ஏற்பட்டிருந்தது போஸ்ட் மார்ட்டத்தில் தெரியவந்தது. மேலும், அவர் த.லை.யில் உண்டான ர.த்.த.க்.க.ட்.டு மூ.ல.மாக உ.ட.லில் பலவித உ.று.ப்.புகள் செயலிழந்து உள்ளன.. இறுதியில் மூச்..சுத்.தி.ண.றலும் ஏற்பட்டு, அதனாலேயே உ.யி.ரி.ழ.ந்ததும் தெரியவந்தது.
முதலில், மூ.ச்.சு.த்.தி.ண.றலால் உ.யி.ரி.ழந்ததாக சொல்லப்பட்டதால், ஒருவேளை கொ.ரோ.னா.ல் மகபூப் இற.ந்..திரு.க்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.. பிறகுதான் இது கோடாங்கி செய்த கைங்கரியம் என்று தெரியவந்தது. பே.ய் ஓ.ட்.டு.ம்.போ.தும் கோடாங்கி அ.டி.த்ததால், ப.டு.கா.ய.ம் ஏற்பட்டு, அந்த .கா.ய.த்.தினால் ரத்.த ஓ.ட்.டம் பா.தி.க்..கப்பட்டு, உ.யி.ர் பி.ரி.ந்.துள்ளது.. இந்த தகவல் உ.று.தி செய்யப்பட்டதை அ.டு.த்து தி.ரு.ந.ங்கை. கோ.டா.ங்.கியை வண்ணாரப்பேட்டை போலீசார் கை.து செய்தனர். இந்த சம்பவம் பெரும் ப.ர.ப..ரப்பை தந்துவிட்டது.

நாட்டில் எத்தனை ஆஸ்பத்திரிகளை க.ட்.டி வைத்து என்ன பயன்? இன்னமும் இல்லாத பே.யை இருப்பதாக ந.ம்.பிக் கொண்டு, .ஏ.மா..ற்றி வரும் நபர்களையும், .ஏ.மா..ந்து போகும் நபர்களையும் என்ன சொல்வது!?