கனடா……….
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது நாடு என்ற பெ ரு மையை கனடா பெ ற உள்ளது. ஆம், அ மெ ரிக்காவைத் தொடர்ந்து, கனடா, விண்வெளி வீ ர ர்களை நிலவுக்கு அனுப்ப இருக்கிறது.
50 ஆண்டுகளில் முதன்முறையாக கனேடிய விண்வெளி வீரர் ஒருவர் நாஸா விண்வெளி வீ ர ர்களுடன் இ ணை ந்துகொ ள்ள இருக்கிறார். 2023ஆம் ஆண்டு, Artemis II என பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ப ய ண த்தி ட்டம் செ ய ல் படு த்தப்பட உள்ளது.
முதன்முதலில் நிலவில் கால் வைக்க இருக்கும் கனேடிய விண்வெளிவீரரான Chris Hadfield, இது குறித்து ட்விட்டரில் தனது ம கி ழ்ச் சியை வெ ளி ப்படுத்தியுள்ளார். விரைவில் இரண்டு கனேடிய விண்வெளி வீரர்கள் நி லவுக்குச் செல்கிறோம் என்று கூ றி யுள் ளார் அவர்.
இரண்டாவது கனேடிய விண்வெளிப் ப ய ணம், ச ற் று பி ந் தி ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது. இன்னமும் யார் விண்வெளிக்குப் போகிறார்கள் என்பது குறித்து நாஸாவோ, கனேடிய விண்வெளி ஏஜன்சியோ எந்த அறிவிப்பும் செ ய் யவி ல்லை என்றாலும், ம ற் றொரு கனேடிய விண்வெளி வீரரான Jeremy Hansen என்பவரும், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது கனடாவுக்கும் கனேடியர்களுக்கும் ஒரு உ ணர் ச் சிப்பூர்வமான வா ய் ப்பு என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், கனடா, விண்வெளி வீரர்களை மட்டுமல்லாது, Canadarm3 என்னும் ரோபோ ஒன்றையும் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.