பிரியங்கா மோகன்..

‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொ.ள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் நுழைந்து ரசிகர்களை தன் பக்கம் இ.ழுத்தவர்.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை க.வர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை க.வர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.