நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் நச்சுனு போஸ் கொடுத்த மலைகா அரோரா!!

86

மலைகா அரோரா..

தக்க தையா தையா தக்க தையா தையா என்ற பாடல் மூலம் எந்த அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஷாருக்கான் பிரபலம் ஆனாரோ, அதே அளவு ரீச் பெற்றார் அப்பாடலில் நடனம் ஆடிய மலைகா அரோரா.

இவர் அதிகம் பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார், தற்போதெல்லாம் அவ்வளவாக நடிப்பது இல்லை.

ஆனால் இவரைப் பற்றி எப்போதும் செய்தி வரும், அதாவது 50 வயதாகும் மலைகா படு பிட்டாக காணப்படுகிறார்.

அண்மையில் நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட போட்டோ பார்த்து ரசிகர்கள் 50 வயதாகும் நடிகையாக இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.