சீனா……..
சீனாவில் பிரீசரில் பா து காக் கப் பட்ட நூ டுல் ஸ் உ ணவை ச மைத் து சா ப்பி ட் ட ஒ ரே குடும்பத்தை சேர்ந்த 9 பே ர் ப ரிதா ப மா க ப லியா ன ச ம்ப வ ம் அ தி ர்வ லை க ளை ஏ ற் ப டுத் தி யு ள்ளது.
சீ னா வி ன் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் ப கு தி யிலேயே கு றி த்த அ தி ர்ச் சி ச ம்ப வ ம் அர ங் கே றி யு ள் ளது. மு த ற் கட் ட வி சா ரணை யி ல், பு ளி த்த சோள மாவு கலந்த வீட்டில் த யா ரி த்த நூ டு ல்ஸ் உண வா ன து க ட ந்த ஒ ரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பா து கா க்க ப் ப ட்டு வ ந் த தா கவும்,
அந்த உ ண வை அ க்டோ ப ர் 10 ஆம் திகதி ச மை த் து சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் 7 பேர் ம ரு த் துவ ம னை யில் சே ர் ப் பிக் க ப் பட்டு, சி கி ச்சை பலனி ன் றி இற ந் து ள் ள ன ர் . இ ன் னொ ரு வர் ம ரு த் த்து வ சி கி ச் சை யில் குண ம டை வா ர் எ ன ந ம் பப் ப ட் டு வ ந் த நி லை யில் , தி ங் கள ன்று ம ர ண மடை ந் து ள்ளார்.
ஆனால், ச ம் ப வத் த ன் று, அ ந்த நூ டு ல் ஸ் உ ண வை சா ப் பிட ம று த் த மூ ன் று கு ழ ந்தை க ள், அ தி ர்ஷ் ட வ ச மா க உ யி ர் த ப் பியு ள் ள து.
பொ து வா க சோ ள மா வி ல் த யா ரிக் க ப் ப டு ம் நூ டு ல்ஸ் உ ணவா னது , கு றிப் பி ட் ட நா ட் களு க் கு பி ற கு ஒ ரு வகை ர சாய ன த் தா ல் கெ ட்டு ப் போ கு ம் எனவும், அது சீ னா வி ல் அ டி க்க டி ந ட ப் பது தான் எனவும் அ தி கா ரி ஒரு வ ர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாரு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வ லியி ல் தொட ங் கி 24 மணி நேரத்தில் ம ர ண ம் ஏ ற் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் இதுபோன்ற உ ட ல் உ பா தை க ளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு 288 பேர் பா தி ப் பு க் கு உ ள் ளான தாகவும், அதில் 34 பேர் மர ண ம டை ந் து ள் ள தா கவும் கூறப்படுகிறது.