பச்சை குத்தி சர்சையையை ஏற்படுத்திய நடிகை : கடும் அதிர்ச்சியில் இந்துக்கள் : தீயாய் பரவும் புகைப்படம்!!

489

சர்சையையை ஏற்படுத்திய நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்ட நடிகை சோபியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது உள்ளங்களில் இந்துக்கள் புனித அடையாளமாக மதிக்கக்கூடிய ஸ்வஸ்திக் முத்திரையை பச்சை குத்தியுள்ளார்.

இதனை கண்ட பலரும் இவரது கேவலமான இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதுடன், அதற்கு எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகையான இவர், ஒரு சில இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோமானிய நாட்டை சேர்ந்த விளாட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.