படுக்கைக்கு அடியில்..

மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த மனைவியை கொ லை செய்து, படுக்கைக்கு அடியில் ம றைத்துவைத்திருந்த க ணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த லலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜசர்கேடியில் வசிக்கும் ராஜ்வீரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன் க ணவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாட்டால், லலிதா அங்கிருந்து கோ பித்துக்கொண்டு குருகிராமிற்கு சென்றுவிட்டார். ராஜ்வீர் மட்டும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 22 அன்று மகன் நிஷாந்தின் பிறந்தநாள் விழா வந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக லலிதா தன்னுடைய கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கு ழந்தைகள் இருவரும் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததால், ஆ த்திரமடைந்த ராஜ்வீர், லலிதாவின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளார்.
பின்னர் அவருடைய ச டலத்தை ப டுக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்துள்ளார். ஆனால் அது தெரியாமல் குழந்தைகளும் அந்த படுக்கைக்கு மேலே படுத்துறங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்வீர் வீட்டிலிருந்து து ர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தீவிர சோ தனை மேற்கொண்டு லலிதாவின் உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட போது ராஜ்வீர் கொ லைக்குற் றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கை து செய்து சி றையில் அடைத்தனர்.