நடனம்………………

சமூகவலைத்தளம் திறமை மிக்கவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பாகவே உள்ளது.

இளம் பெண்கள் சிலர் நடனமாடி இணையத்தில் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

பொழுதுபோக்காக சிலர் வெளியிடும் காணொளிகள் இணையத்தில் எ திர்பாராத அளவு வைரலாகி விடும். அப்படி வை ரலான காட்சி தான் இது.

குறித்த பெண்களின் நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.