பதினாலு வயசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொ.டு.மை : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

610

கோவை…

பக்கத்து வீட்டுக்காரர் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்ததால் 9ம் வகுப்பு மாணவி த.ற்.கொ.லை.க்கு முயன்ற சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கனியூரை அடுத்துள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி,ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

அந்த மாணவியின் பக்கத்து வீட்டில் 37 வயதான கல்யாணமான நபர் ஒருவர் அந்த பெ.ண்.ணு.க்கு அ.டிக்கடி பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்தார் .இதனால் அந்த பெ.ண் வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்தார் .மேலும் இந்த வி.ஷயத்தினை வீட்டில் சொல்லவும் ப.ய.ந்.தார்.

இதனால் க.டும் ம.ன உ.ளை.ச்சலுக்கு ஆளான அந்த பெண் பள்ளியில் உணவு இடைவேளையின்போது சாப்பாட்டில் சாணி பவுடரை கலந்து சாப்பிட்டு அவர் த.ற்.கொ.லை.க்கு முயன்றார்.

பின்னர் ம.ய.ங்கி கிடந்த அந்த மா.ணவியை அந்த பள்ளி ஆசிரியர்கள் மீட்டு அந்த ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீ.வி.ர சி.கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டு , அப்பெண்னின் த.ற்.கொ.லை.க்கு காரணமான அந்த பக்கத்து வீட்டு திருமணமான இ.ளை.ஞரை பி.டி.த்து வி.சா.ரணை நடத்தி வருகிறார்கள்.