பயணியை சோ தித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி : வசமாக சிக்கிய காட்சி!!

1007

பயணி..

டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த பிஸ்கட் மற்றும் கடலை போன்றவைகளை அதிகாரிகள் சோ தனை செய்த போது, அதன் உள்ளே சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணங்களை ம றைத்து வைத்திருந்தைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர்.

உலகில் பல்வேறு முறைகளில் க டத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக விலங்குகள், வெளிநாட்டு பணம், நகைகள் மற்றும் தங்கம் போன்றவைகளை நம்பமுடியாத அளவிற்கு மறைத்து வைத்து க டத்தல் கும்பல் கடத்திவிடுகிறது.

இதன் காரணமாக விமான நிலையங்களில், அதிகாரிகள் பயணிகளிடம் தீ விரமாக சோ தனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருக்கும் Indira Gandhi சர்வதேச விமானநிலையத்தில் நேற்று துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் செல்லவிருந்த Murad Alam-ன் பையை அதிகாரிகள் சோ தனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவருடைய பையில் இருந்த கடலையை அதிகாரிகள் உடைத்து பார்த்த போது, உள்ளே வெளிநாட்டு பணங்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

இதனால் உள்ளே இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்த போது, அதன் உள்ளேயும் வெளிநாட்டு பணங்கள் ம றைத்து வைக்கப்பட்டிருந்தது க ண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிகாரிகள் முழுவதும் அவருடைய பையை சோதனை செய்த போது, சுமார் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணங்களை ப றிமுதல் செய்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், குறித்த நபரிடம் அதிகாரிகள் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.