இளம்ஜோடி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் தங்களுடைய காதலுக்கு எ திர்ப்பு தெரிவித்ததால், இளம்காதல் ஜோடி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காகுலோட் கோபி (22) என்பவர் தன்னுடைய நெருங்கிய உறவினரான லாவுத்யா சிந்து (21)-வை பல வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில் இருவரும் சேர்ந்து தங்களுடைய வீடுகளில் காதல் பற்றி எடுத்துக்கூறி, திருமணத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு க டுமையாக எ திர்ப்பு தெரிவித்த பெற்றோர், இருவரையும் பிரித்து வைக்க முடிவெடுத்தனர்.

இதனால் ம னமுடைந்த இருவரும், தங்களுடைய உ யிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து பூ ச்சிக்கொ ல்லி ம ருந்தை கு டித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், விவசாய நிலைத்தில் கிடந்த இருவரின் உ டல்களையும் மீட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.