பவி டீச்சரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன பிரபல நடிகையின் தம்பி.. இயக்குனர் சர்ச்சை பேட்டி!!

391

பிரிகிடா சாகா…

பிரபல நடிகை தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். இவர் நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடகரும் ஆவர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள Vasco Da Gama திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சந்துரு என்ற உதவி இயக்குனர் நகுல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில், நகுலின் மன்மத லீலைகள் எனக்கு தெரியும். அவர் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்கள் எனக்கு தெரியும்.

வாஸ்கோடகாமா படத்தில் பவி டீச்சர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரிகிடா சாகா முதன் முதலில் நடிக்கவிருந்தார். ஆனால் அட்ஜசுட்மென்ட்க்கு ஓகே சொல்லாத காரணத்தால் படத்தில் இருந்து அவரை நகுல் தூக்கிவிட்டார் என சந்துரு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.