ஆஷ்லி மோனாலிசா..
போஜ்பூரி மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆஷ்லி மோனாலிசா.
அதன்பின் ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல சீரியல்களில் நடித்ததோடு மட்டுமில்லாமல் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அப்படியே பாலிவுட் படங்களிலும் நடித்தார்.
தமிழில், வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி என சில படங்களில் நடித்தார். அதிகமாக நடித்தது பேஜ்பூரி மற்றும் ஹிந்தி படங்களே. ரசிகர்களை மூடேத்தும் கட்டழகை உடையை ஆஷ்லி மோனாலிசா,
தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இந்நிலையில், பாவாடை ஜாக்கெட்டில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெட்கப்பட வைத்துள்ளது.