பிக்பாஸ் புகழ் நடிகர் டேனியின் காதலி யார் தெரியுமா?- உள்ளே பாருங்க கியூட் ஜோடி!!

741

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்களும் மிகவும் தெளிவாக விளையாடி வருகின்றனர். அதில் ஒருசிலரை மக்களுக்கு பிடித்திருக்கிறது, சிலர் பல திட்டுகளையும் வாங்குகின்றனர்.

அப்படி இதுவரை மக்களால் ரசிக்கப்பட்டு வருபவர் டேனியல். ஒரே ஒரு வசனம் பேசி ஓஹோ பிரபலம் ஆன இவர் இப்போது பிக்பாஸிலும் கலக்கி வருகிறார். இவருடைய காதலி என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தனிஷா தான் அவரது காதிலியின் பெயராம், இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்களாம். இதோ அவர்களது புகைப்படம்,