பின்னழகை காட்டி இளசுகளை கிறுகிறுக்க வைத்த நடிகை நந்திதா!!

216

நந்திதா..

இவர் கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் “அட்டகத்தி” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் தன் முதல்படமே வெற்றிபெற இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த “எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் இதன் பின் நடித்த “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.

அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் நந்திதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து இளைஞர்கள் அனைவரும் கிறங்கடித்து போய்விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)