பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா….!!

387

நிக்கி கல்ராணி……..

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கையில் தற்போது பிரபலங்களையும் கொரோனா வைரஸ் தா க்கி வருகின்றது.

மலையாள திரையுலகில் கடந்த 2014ம் ஆண்டு நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகை நிக்கி கல்ராணி, இதைத்தொடர்ந்து தற்போதும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொ ற்று உ றுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அனைவரும் கொரோனா த டுப்பு வழிமுறைகளை பி ன்பற்றி பா துகா ப்பாக இருக்க வேண்டும் என்று நிக்கி கல்ராணி வ லியுறு த்தியுள்ளார்.