பிரான்சில் நடந்த சுவாரஸ்ய ச ம்பவம்! பொ லி சாரை நிறுத்தி வி சா ரணை செ ய் த போ லி பொ லி சார்!!

272

பிரான்சில்….

பிரான்சில் பொ லி சர் உடை அணிந்து பொ லிசாரை நிறுத்தி வி சாரணை செ ய்த பொ லி சா சா மி யார் கை து செ ய் யப் ப ட்டார்.

பிரான்சின் Maisons-Alfort (Val-de-Marne) நகரில், இருக்கும் Avenue de la République வீதியில் இரண்டு போ லி பொ லி சார்  வீ தி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் கா வ ல்து றை ஆடை அணிந்து, கையில் ‘ப்ளாஷ்’ விளக்குகள் வைத்துக்கொண்டு, வீ தி களில் சென்றவர்களை வி சா ரித் து க் கொ ண் டிருந்தனர். சிலரிடம் இருந்து ப ண ம் லஞ்சமாக கூட பெற்றுக்கொண்டிருந்தனர்.

ஆனால் நீண்ட நேரம் இந்த ‘கொ ள் ளை’ நீ டி க் க வில்லை. நள்ளிரவு 1 மணி அளவில், பேருந்தில் பயணித்த ஒருவரை தடுத்து நி று த் தியு ள் ள னர். அவர் க ட மை மு டி த்து க் கொ ண்டு, சா தா ரண உ டை யில் வீடு திரும்பிக்கொண்டிருந்த உண்மையான கா வ ல் துறை அ தி கா ரி ஆவார்.

அவரினை தடுத்து, வி சா ரி த் து க்கொ ண் டி ருந்த போது, இவர்கள் உ ண் மை யா ன கா வ ல் து றை அ தி கா ரிகள் இ ல் லை என்பதை உ ண ர் ந் துகொ ண்டார்.

பின்னர், தனது சகோத அ தி கா ர்க ளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இந்த போ லி அ தி கா ரி களிடம் தாம் ஒரு கா வ ல் து றை அ தி கா ரி  என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அ தி ர்ச் சிய டைந்த அவர்கள் அங்கிருந்து த ப் பி ஓ ட ஆ ரம் பி த்  துள்ளனர்.

ஆனால் அ த ற் குள் ளாக ச ம் ப வ இடத்துக்கு வந்திருந்த மேலதிக அ தி கா ரிகள் இரண்டு போ லி கா வ ல்து றை யின ரையு ம் கை து செ ய் தன ர். அவர்களது ம கி ழு ந்தில் கை வி ல ங்கு ஒன்றும், சில தங்க நகைகள் மற்றும் சில வங்கி அட்டைகளும் கை ப் ப ற்றப்பட்டன.