பிரான்ஸ் கிரிக்கெட் அணியில் 3 ஈழத்தமிழர்கள் தெரிவு…!

461

ஈழத்தமிழர்கள்….

பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக 25 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கபட்டுள்ளது.

அதில் மூன்று ஈழத்தமிழர்கள் தெரிவாகியுள்ளமை என்பது சிறப்பாகும்…திலீப் பாலசுப்பிரமணியம் சுவேந்திரன் சந்திரகுமாரன். அலிட்டின் ஜோன்மாரி.. இவர்களுடன் தமிழகத்தைச் சேரந்த மேலும் மூவர் தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம்…

இவர்களில் தீலிப் பாலசுப்பிரமணியம் , பிரான்ஸில் வாழும் பிரபல கவிஞரான லதீப் பாலசுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் என்பதும் மிகச் சிறப்பாகும்.கடந்த சில வருடங்களாக பிரான்ஸும் கிரிக்கெட் விளையாட்டில் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு கவனிக்கதக்கது… நன்றியையும் தெரிவித்துக் கொள்ளலாம்…