பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எ திர்ப்பு தெரிவித்து இந்தியாவில் வி னோத போ ரா ட்டம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

384

மும்பை…………

பிரான்ஸ் ஜ னாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுக்கு எ திர் ப்பு தெரிவித்து இ ந்தியாவில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று முன்னெடுத்த வி னோத போ ரா ட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பா ரிஸில் ஆசிரியர் ஒருவர் த லை து ண் டிக்கப்பட்டு கொ ல்ல ப்பட்ட பிறகு இந்தியா பிரான்ஸிக்கான தனது ஆ தர வை வெளிப்படுத்திய ஒரு நாள் க ழித்து மும்பையில் ஜனாதிபதி மேக்ரோன் தனிப்பட்ட தா க்கு தலுக்கு உள்ளானார்.

முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கான உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மேக்ரோனுக்கு எ தி ர்ப்பு தெரிவிக்கும் வகையில் மும்பை மற்றும் போ பாலில் சாலையில் அ வ தூ றாக போஸ்டர்கள் ஒ ட் டப்பட்டு போ ரா ட்டம் ந டத்த ப்பட்டது.

மும்பை முகமது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த மேக்ரோனின் போஸ்டர்களை மு ம்பை  பொ லி சா ர்  அ க ற்றினர். சாலைியில் ஒட்டப்பட்டிருந்த மேக்ரோன் போஸ்டர்க்ள மீது மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்த போ ரா ட்டத்தின் பின்னணியில் மு ஸ்லிம் அமைப்பான ராசா அகாடமி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.