பிரான்ஸ்……..
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடமேற்கு புறநகர் பகுதியில் ஒரு ஆ சி ரியை த லை து ண் டி க்கப்பட்டு கொ ல் லப் பட்டது இஸ்லாமிய தீ வி ர வாத தா க் கு தல் எ ன் று பி ரா ன் ஸ் ஜ னா தி ப தி இ ம் மா னு வே ல் மக்ரோன் கூ றி யு ள் ளார்.
கருத்து சு த ந் தி ர த்தை கற் பி த் தாற் காக ஆ சி ரி யை கொ லை செ ய் ய ப் பட்டார் என மேக்ரோன் கூறியுள்ளார். அவர்கள் வெல்ல மாட்டார்கள், நாங்கள் ந ட வ டிக் கை எடுப்போம் என்று ச ம் ப வ இ ட த் திற் கு வ ந்த ஜ னா திபதி கூறினார்.
உள்ளூர் நேரப்படி சுமார் 5 மணிக்கு பள்ளி அருகே இந்த தா க் கு தல் நி க ழ் ந்தது. ச ம் ப வ ம் ப ய ங் கர வா த த டு ப் பு வ ழ க் கு ரைஞ ர் கள் வி சா ரி த் து வ ரு கின் ற னர்.
தா க் கு த லு க் குப் பி ன் ன ர் கை து செ ய் ய மு ய ன் ற போ து தா க் கு த ல்தா ரி அ தி கா ரி க ளால் சு ட் டு க் கொ ல் ல ப் ப ட்டா ர். அவர் கு றி த்து எ ந்த த னி ப் ப ட்ட வி வ ர ங் க ளை யு ம் பொ லி சா ர் வெ ளி யி ட வி ல்லை.