பிரித்தானியாவில் தமிழ் குடும்பஸ்தர் தி டீர் ம ரணம்!!

357

பிரித்தானியா………

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழ ந்துள்ளமை பெரும் சோ கத் தினை ஏ ற் படுத்தியுள்ளது. இந்த  ச ம் பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இ டம்பெற்றுள்ளது.

ச ம் பவ த்தில் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இரு பெ ண் பி ள் ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரி ழந் துள்ளார்.

ச ம்ப வ தினத்தன்று அவருக்கு மா ர டைப்பு ஏற் பட்டதை அடுத்து வைத்தியசாலைக்கு செல்லும் வ ழியில் குறி த்த நபர் உ யி ரிழ ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 1972 ஆம் ஆண்டு பி றந்த இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரது தி டீர் ம ரணம் அவரது குடும்பதினருக்கும் உறவினர்களுக்கும் சோ கத்தினை ஏ ற்படுத்தியுள்ளது.