பிரெக்சிட்…
பிரெக்சிட் நிறைவேறிய உடன்தானே கு.ழ.ப்.ப.மு.ம் து.வ.ங்.கியுள்ளது எனலாம்… குறிப்பாக, ஸ்பெயினில் வாழும் பிரித்தானியர்கள் சிலர் நாடு திரும்ப முயலும்போது, கடைசி நேரத்தில் த.டு.த்து நி.று.த்.தப்பட்டதால், அவர்கள் ஏ.மா.ற்.ற.மடைந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெ.ளி.யே.றியதைத் தொடர்ந்து கல்வி, பயணம், வேலை உட்பட பல விடயங்களில் மா.ற்.றம் ஏற்படும் என ஏ.ற்.கனவே எ.தி.ர்.பா.ர்..க்.கப்பட்டது.
கு.ழ.ப்.ப.ங்.களை த.வி.ர்.ப்.பதற்கான சில நடவடிக்கைகளும் எ.டு.க்கப்பட்டன. வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள் மீண்டும் அந்தந்த நாடுகளுக்கு செல்வது தொடர்பான சில அறிவிப்புகளும் வெ.ளி.யாகின.
இருந்தாலும், அதையும் மீறி ஸ்பெயினில் வாழும் சிலர் பா.தி.க்.க.ப்.ப.ட்டுள்ளனர்.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடுக்கு விமானம் ஏற முயன்ற ஒன்பது பேரை விமான நிலைய அ.திகாரிகள் த.டு.த்து நி.று.த்.தினர்.
பிரெக்சிட் காரணமாக, ஜனவரி 1 முதல் பழைய ஆவணங்கள் செ.ல்.லாது என்று கூறி த.டு.த்.து நி.று.த்.த.ப்.ப.ட்.டதால், அதை எ.தி.ர்பா.ராத அந்த ஒன்பது பேரும் அ.தி.ர்.ச்.சி.ய.டைந்தனர்.
அதில் தனது கணவருக்கு அ.வ.ச.ர ம.ரு.த்துவ உ.த.வி தே.வைப்படும் நேரத்தில் இப்படி தி.டீ.ரெ.ன த.டு.த்.து நி.று.த்.த.ப்பட்டதால் க.ண்.கலங்கினார் வயதான பெண்மணி ஒருவர்.
Patricia Moody (69) என்பவரும், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளின்போது, பிரெக்சிட்டால் தங்களுக்கு எந்த பா.தி.ப்.பு.ம் ஏ.ற்.ப.டா.து என்பதை உறுதி செ.ய்.துகொ.ண்.ட நிலையிலும், இப்படி எ.தி.ர்.பா.ரா.மல் தாங்கள் த.டு.த்து நி.று.த்.த.ப்.ப.ட்டதால் ஏ.மா.ற்.ற.ம.டைந்துள்ளதாக வ.ரு.த்தம் தெரிவித்தார்.
இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள ஸ்பெயின் தூதரகம், இது விமான நிறுவனத்துடனாக தகவல் தொடர்பு பி.ர.ச்.சி.னை.யால் ஏ.ற்.ப.ட்.டு.ள்ள த.னி.ப்.பட்ட ஒரு பி.ர.ச்.சி.னை என்று தெரிவித்துள்ளது.
பிரித்தானிய விமான நிலைய ஊழியர்களுக்கு எவ்வித ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதுகூட தெரியவில்லை போல் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் ஜேர்மனி வாழ் பிரித்தானியர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர்.
உலகமே பிரெக்சிட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை உற்றுக்கவனித்துவரும் நிலையில், சில பிரித்தானிய அலுவலர்களுக்கே அது குறித்து சரியான அறிவு இல்லாததால் வெளிநாடு வாழ் பி.ரித்தானியர்கள் பா.தி.க்.க.ப்.பட்டுள்ளார்கள். பிரெக்சிட்டால் இன்னும் என்னென்ன கு.ழ.ப்.பங்கள் காத்திருக்கிறதோ!