பிறந்தநாள் கொ ண்டாட்டத்தை த ட் டிக் கே ட்ட தம்பதி வெ ட் டிக் கொ லை : ஈரோடு அருகே ப ய ங்கரம்!!

463

ஈரோடு…

கொடுமுடியில் தம்பதியினரை வெ ட் டி கொ லை செ ய் த ந பர்களை காவல்துறையினர் தீ வி ரமாக தே டி வ ருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி சிட்டபுள்ளாம்பாளையம் காலனியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரின் பிறந்த நாளை அதே பகுதியில் நள்ளிரவில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர்.

ம து போ தை யில் இருந்த அவரின் நண்பர்கள் த க ரா றில் ஈ டுப ட்டதாகவும் அதே பகுதியில் வசித்து வரும் ரங்கசாமி – அருக்கானி தம்பதியினர் க ண் டித்துள்ளனர். இதனால் இ ருத ரப்பினரும் இ டை யே த கா ரா று ஏ ற் பட்டது.

இதுகுறித்து கொடுமுடி காவல்துறையினர் இருதரப்பினரையும் ச ம ரசம் செ ய் தனர். இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் வந்த மதுசூதனன் மற்றும் அவரது நண்பர்கள் ரங்கசாமி அவரது மனைவி அருக்கானி ஆகியோரை அ ரி வா ளால் வெ ட் டி ப டுகொ லை செ ய் து வி ட்டு த லைம றைவாகி வி ட்டனர்.

சம்பவ பகுதிக்கு வந்த கொடுமுடி காவல்துறையினர் உ டலை கைப்பற்றி பிரேத ப ரிசோ த னைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ச ம்பத்தில் தொடர்புடைய இளைஞர்களை தே டி வருகின்றனர்.