பீச்.சி.ல் வைத்து.. பெண்களிடம் தவறான கேள்விகள்.. மோ.ச.மா.ன எ.டி.ட்.டி.ங்.. யூடியூபரை தூ.க்.கி உள்ளே வைத்த போ.லீ.ஸ்!!

314

யூடியூப்…

பீச்.சி.ல், ஆ.பா.ச.மா.ன, அ.சி.ங்.க.மான கேள்விகளை கேட்டு, அதனை இன்னும் மோ.ச.மா.கவும், த.வ.றா.கவும் எ.டி.ட் செய்து பதி.வி.ற.க்கம் செய்த யூடியூப் சேனல்காரர்கள் 3 பேரை போ.லீ.சா.ர் அ.தி.ர.டி.யா.க கை.து செ.ய்.துள்ளனர்.

ஒரு ஸ்மார்ட் போன், ஒரு எடிட்டிங் ஆப் இருந்தால் போதும், யூ டியூப் சேனல் தொடங்கி விடலாம் என்கிற நிலை உள்ளது.. சுவாரஸ்யமான விஷயங்களை தந்துவிட்டால், இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை இந்த சேனலுக்கு நேயராகி விடுவார்கள்.

ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என்றால்தான், அதை மு.றை.ப்.ப.டி ப.தி.வு செ.ய்.ய வேண்டும்.. ஆனால் யூ.டி.யூ.ப் சேனலுக்கு அப்படி இல்லை, அதனால்தான் யார் வேண்டுமானாலும் இதனை ஆ.ரம்பி.த்.து விடுகிறார்கள்..

ஒரு வீடியோவை எந்த அளவுக்கு வியூவர்ஸ் பார்க்கிறார்களோ, அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.. அதனால், அதிக பணம் மூலதனமோ, அ.றி.வோ, ப.டி.ப்.போ, அ.னுப.வ.மோ, மு.தி.ர்.ச்.சி ப.க்.கு.வ..மோ இதற்கு தேவையில்லை.. ஜஸ்ட் பொழுது போக்கான வீடியோக்களை பதிவிட தெரிந்திருக்க வேண்டும்.. அவ்வளவுதான்..

நல்ல விஷயங்களை பதிவிடும் போது தானாகவே வியூவர்ஸ் கூ.டி.வி.டு.வார்கள்.. எனவே இந்த பா.ர்.வை.யாள.ர்களின் எண்ணிக்கைதான் யூடியூப் சேனல் நடத்துபவர்களின் ஒரே கு.றி.. அவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காகவே பலர் தரம் தா.ழ்.ந்.த வீ.டியோக்களை ப.தி.விடு..வ.தை ச.ர்.வ.சாதா..ரணமாக இப்போது கா.ண மு.டி.கி.றது.

ப.ல ச.ர்.ச்.சை.க்கு.ரிய விஷயங்களை ப.தி.வி.ட்.டவர்கள் மீது கா.வ.ல்.து.றை அவ்வப்போது நட.வ.டி.க்.கை எ.டு.த்.து வ.ரு.வ.தையும் பார்க்க மு.டி.கி.றது.. அப்.ப.டித்.தான் இப்போதும் ஒரு யூடியூப் சேனல் சி.க்.கி உள்ளது.

சென்னை டாக் என்பது அந்த யூடியூப் சேனல் பெயர்.. “2020 எப்படி போ.ன.து” என்று பெசன்ட் நகர் பீச்சில் இ.ளம்பெ.ண்.க.ளிடம் பே.ட்.டி எ.டு.த்.துள்ளனர்… அதில் ஒரு பெண்ணிடம் பே.சி.ய.து மிகவும் ஆ.பா.ச.மா.க இ.ரு.ந்.ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்பவர், அந்த .யூ.டி.யூ.ப் சேனல் குழுவினர் மீ.து போ.லீ.சி.ல் பு.கா.ர் அ.ளி.த்.தார்.

இது குறித்து சாஸ்திரி நகர் போ.லீ.சார் வ.ழ.க்..கு ப.தி.வு செ.ய்து வி.சா.ர.ணை ந.ட.த்தி வ.ந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆ.பா.ச.மா.க பே.சி பே.ட்.டி எ.டு..த்.த.தாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் ஓனர் தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கை..து செ.ய்.தனர்.

அந்த பெ.ண்.ணிடம் ஆ.பா.ச.மா.க இ.வ.ர்கள் பே.ட்.டி எ.டு.த்.த.துடன், அதை த.வ.றா.க. எ.டி.ட் செ.ய்.து யூ.டி.யூபில் அப்லோடு செய்திருக்கிறார்கள்.. இதைதான் ச.ம்.பந்தப்பட்ட பெண் பார்த்து அ.தி.ர்.ச்.சி அ.டை.ந்.து.ள்ளார்…

அதிக வியூவர்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ச.ர்.ச்.சை.க்.கு.ரிய வகையிலான வீடியோக்களை பலர் வெளியிட்டு வரும் வகையில், இந்த 3 பேர் கை..து செ.ய்.ய.ப்பட்டுள்ளது ம.ற்.ற யூ.ட்.யூ.ப் சேனல்காரர்களுக்கு ஒரு வா.ர்.னிங் ஆக இருக்கும் என்று எ.தி.ர்.பா.ர்க்.கப்படுகிறது.