பு ற் றுநோய் இ ரு ப்பதாக கூறி 1.47 கோ டியை ஏ மா ற் றிய ம ருத்துவர்.. பெண் அ ளி த்த பு கா ர்!

386

சுஷ்மா ஜாதவ்..

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் சுஷ்மா ஜாதவ்(48) பெண் பாதுகாப்பு துறையில் ஆடிட்டராக ப ணியாற்றி வருகிறார். இவர் வனாவடி கா வல் நி லை யத்தில் க டந்த வெ ள்ளிக்கிழமை பு கா ர் ஒ ன் றை அ ளி த் தார்.

அதில், வித்யா தனஞ்சய் கோண்ட்ராஸ் என்ற மருத்துவர் எனக்கு கல்லீரல் நோ ய் மற்றும் பு ற் றுநோ ய் இ ரு ப்பதாக கூ றி சி கி ச் சை அ ளி த்து 1.47 கோ டி ரூபாய் ஏ மா ற் றி வி ட் டார். ஆ கையால் அவர் மீ து ந ட வ டி க்கை எ டு க் க வே ண் டு ம் எ ன் று கு றி ப் பி ட் டார்.

மேலும், அவரின் பு கா ரி ன் அ டி ப் ப டை யி ல் ந ட வ டி க்கை எ டு த் த கா வ ல் து றை யி னர் அ வர் மீ து வ ழ க் கு ப் ப தி வு செ ய் த ன ர்.

இ த னை ய டுத்து ந ட த் த ப் ட்ட வி சா ர ணை யில் க டந்த 2017 ஆம் ஆண்டு நண்பர் ஒ ருவரின் மூ லம் ஜாதவ் மருத்துவருக்கு அ றி மு க மானதும், அதனைத் தொ ட ர்ந்து அவருக்கு மு ழங்கால் வ லி சி கி ச்சை அ ளி த்ததும் தெ ரியவந்தது.

இ த னைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் உ ட ல்பி ர ச்சி னை ச ம் பந்தமாக கோ ண்ட்ராஸ் அ ணுகிய போது, மருத்துவர் வேறு இடத்தில் க னடாவை மையமாக கொ ண் டு செ ய ல் படும் ஆ யு ர்வே த நி லை ய த்தில் ப ல நோ யா ளி க ளு க் கு ம ரு த்துவம் செ ய் து வ ந் ததும் தெ ரி ய வந்தது.