பூமிக்கு அ டியில் புதிய அணு உ லை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்!!

310

ஈரான்…….

இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அ ணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது.

இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உ லை அமையும் இடத்தில் பயங்கர தீ வி பத்து நே ரிட்டது.

இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உ யர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சா தனங்கள் பல தீ யில் க ருகி நா சமானது. இதையடுத்து அ ணு உலை கட்டும் பணிகள் கை விடப்பட்டது.

இந்தநிலையில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாதன்ஸ் நகரில் அணு உலைக்கான க ட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செ யற்கைக்கோள் பு கைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இதுகுறித்து ஈரான் தரப்பில் உடனடியாக என்ற கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.